¡Sorpréndeme!

கருணாநிதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு | குவிந்த தொண்டர்கள் | மூடப்பட்ட கதவு- வீடியோ

2018-07-27 1 Dailymotion

கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு கதவு இரவு 12.20 மணியளவில் பூட்டப்பட்டது. எனவே இரவு இனிமேல் தலைவர்கள் யாரும் பார்க்க வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது. கருணாநிதி உடல் நிலை குறித்த வதந்தியால் கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.